Monday, October 26, 2009

திருக்கயிலாய யாத்திரை 2009 -1

கயிலை பாலா என்னும் அன்பர் மலேசிய நாட்டை சார்ந்தவர். அவர் அடியேனுக்கு அறிமுகம் ஆனது இந்த வலைப்பூவின் மூலமாகத்தான். அவர் இரண்டாவது முறையாக ஒரு குழுவினரை அழைத்துக் கொண்டு நேபாள் வழியாக திருக்கயிலை நாதனை தரிசித்து விட்டு வந்தார். அனைவரும் செய்யும் வெளி கிரி வலம் மட்டுமல்லாமல் நந்தி கிரி வலமும், திருக்கயிலாய நாதரின் உள் கிரி வலமும் செய்யும் பேறு பெற்றார் அவர்.

அன்புகூர்ந்து அவர் தன்னுடைய படங்களை அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதி அளித்தார். இத்தொடரில் முதலில் வெளி கிரி வல படங்களை தரிசனம் செய்யலாம் . ஏனென்றால் நேபாள் வழியாக செல்லும் அன்பர்களுக்கு இது நல்ல உதவியாக இருக்கும். பின்னர் உள் கிரி வலத்தின் படங்களை தரிசனம் செய்யலாம். அன்பர்கள் தொடர்ந்து வந்து திருக்கயிலை நாதரின் அருள் மழையில் நனையுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

Shri. Kailai Bala completed the outer prikrama, Nandi parikrama and inner parikrma successfully this year. We came into contact through this blog ans our association is continuing. He lead a group of yatris from Kuala Lampur (Malaysia). He and his team members were bestowed with many divine visions. He had consented to use his photos in this blog for the benifit of devotees like you. This series now starts with the yatra to Kailsh from Kathmandu and darshan during outer parikrama of Holy Kailash , later we will have the darshan of inner parikrama. and Nandi parikrama .I request you all to come and have the darshan and obtain the blessing of Lord of Kailash.

நேபாளில் ஒரு சாது

A sadhu of Nepal (Kathmandu)


திரு பால சுப்பிரமணியம் அவர்கள் மலேசிய நாட்டினர் என்பதால் அவர்கள் நேபாள் வழியாக சென்று தான் திருக்கயிலாய நாதரை தரிசித்தார். அவர் EKO TREK Nepal, என்னும் சுற்றுலா நிறுவனத்தினரின் வழியாக இந்த யாத்திரையை மேற்கொண்டனர், அவர்களின் முகவரி

http://www.ecotrek.com.np/

ECO TREK 1992-2009
PO BOX NO:6438, Thamel, Kathmandu, Nepal
Tel: 977 1 4424112 Fax: 00977 - 1 - 4420940
Email : info@ecotrek.com.np
Web: http://www.ecotrek.com.np/, http://www.kailashtour.com/
Mobile No: 00977-9851026595(Bimal)/9851040074(Sushil)/9851041622

Shri. Balaspramaniam undertook the yatra thro EKO Travels Nepal, whose address is given above.Shopping in Nepal

நேபாள் தலைநகரில்

யாத்திரையின் முதல் இரண்டு நாட்கள் அனைவரும் காத்மாண்டு அடைகின்றனர், அங்கு சுற்றுலா நிறுவனத்தினர் யாத்திரையைப் பற்றி அனைவருக்கும் விளக்குகின்றனர். காத்மாண்டு நகரை சுற்றி வருகின்றனர். அப்போது அவர்கள் சந்தித்த ஒரு சாது மற்றும் கடை வீதி.

Day 01 :Arrive Kathmandu

Pick up from the airport/transfer to your hotel. Time permitting, you may want to start exploring the capital city (local guides are available). In the evening, meet the group for dinner and a trip briefing


Day 02 :
Kathmandu

After breakfast, we set out for a guided tour of Kathmandu's holy sites, including Pashupatinath and Boudanath, before heading back to the hotel for lunch. The afternoon is spent making final preparations for the trip. Staff members can assist you in buying or renting any missing gear, and you may check any unnecessary luggage. Group dinner in the evening.நைலம் செல்லும்வழியில் ஒரு நீர் வீழ்ச்சி

A waterfall on way to Nylamu

மூன்றாம் நாள் காத்மாண்டுவிலிருந்து நைலம் செல்கின்றனர். Land Cruiser என்னும் ஜீப் வண்டியில் சுமார் 8 - 10 மணி நேரம் , 150 கி. மீ பயணம் செய்ய வேண்டும். செல்கின்ற வழியில் நேபாள சீன எல்லையை நட்பு பாலத்தின் வழியாக கடந்து பின் ஜாங்மு அல்லது நைலம் அடந்து அங்கே ஹோட்டலில் தங்குகின்றனர். நான்காம் நாள் உயர் மட்ட தட்பவெப்பத்திற்கு உடலை தயார் படுத்திக்கொள்வதற்காக நைலாமுவில் (3750 மீ உயரம்) தங்குகின்றனர்.

Day 03: Drive to Nylam (150km), 3750m: Morning after breakfast leave Kathmandu to commence yatra to Nyalam [3800M]. We reach Friendship Bridge [Nepal � China Boarder] by mini-coach. Walk along for 10 minutes to cross the bridge and there get acquainted with Chinese guide and land cruiser drivers. They will give a brief information regarding the further trip then proceed the journey to Zangmu, where all the immigration and custom formalities are ought to be accomplished. After the accomplishment of all formalities, we proceed to Nyalam. Arrival at Nyalam and overnight stay at guesthouse.Day 04: Rest Day at Nylam, 3750m: It is more a day for acclimatization.


நேபாளத்தையும் சீனாவையும் இனைக்கும் நட்பு பாலம்

The Friendship bridge connecting Nepal and China

ஐந்தாம் நாள் நைலாமிலிருந்து லா லங் கணவாய் வழியாக பிரம்மபுத்ரா ஆற்றைக் கடந்து ( முதலில் பாலம் இல்லாமலிருந்தது இப்போது பாலம் கட்டிவிட்டனர்) சாகா (4450 மீ) என்னும் நகரை அடைந்து தங்குகின்றனர்.

ஆறாம் நாள் மேற்கு திபெத்தில் பயணம் செய்து பரியாங் (4600 மீ) என்னும் நகரை அடைந்து தங்குகின்றனர். வழியில் நாடோடிகளாய் அலையும் திபெத்திய மக்களையும், பனி மூடிய சிகரங்களையும் கண்டு களிக்கின்றனர்.

ஏழாம் நாள் அவர்கள் பரியாங்கிலிருந்து புறப்பட்டு மானசரோவர் கரையை அடைகின்றனர் செல்லும் வழியில் திருக்கயிலை நாதரின் முதல் தரிசனமும் காண்கின்றனர்.

The route to Manasarovar

மானசரோவர் செல்லும் பாதைDay 05 :
Nyalam to Saga 232 km : 7 to 8 hours of driving

Past Nyalam (4450m) the road climbs up to La Lung (5124m) then drops down before heading western part of Tibet. The driving is difficult, but the stunning views of the Himalayas, particular Shisha Pangma (8012m), more than make up for the rough travel. By late afternoon we cross the Bhramaputra River and a quick drive brings us to the town of Saga.

திபெத்திய கிராமம்

A Tibetian village enroute to Manasarovar


Day 06 :
Drive from Saga to Paryang (4600m) 285 km : 7 to 8 hours of driving

Our jeeps and trucks roll through the dramatic valleys following the various rivers through the grazing lands of yaks and sheep. The landscape is highlighted by snowcapped peaks rising out of the distant sand dunes. Many Tibetan nomads and traders in traditional dress inhabit this area.


Day 07: Drive Paryang to Manasarover (4558m) 277km 8 hours:
The longest driving day starts with full of excitement, by the late afternoon you can have the first sight of Holy Kailash Parbat and Manasarovara. Hore, a small village near by Lake Manasarover,


திரு கயிலை பாலா அவர்கள் திருக்கயிலை செல்ல நினைப்பவர்களுக்கு எப்படி முடியுமோ அது போல சேவை செய்ய ஆவலாக உள்ளார். விரும்பும் அன்பர்கள் அவரைக் கீழ்க் கண்ட மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.


Kailai vamadevan Balaspramaniam Arimuthu

kailaibala@gmail.com


மேலும் அவரது புகைப்படங்களின் தொகுப்பை முழுதுமாக காண இங்கே செல்லலாம்.ஐயனின் அருள் மழை இன்னும் பொழியும் .......