Wednesday, December 29, 2010

திருக்கயிலாய உள் கிரி வலம் - 2



Second day of Inner Parikrama
(Day-17)

Today we start our inner kora from Dirapuk ( North face ) at 4:00 AM through Khande Salung. Via Palung Glacier, darchen of East Face, Kuber Kund then procede to Zhutul Puk Overnight Camp or Guest house. During the outer parikrama we pass through Dolma pass from Dirapuk and reach Zhutulpuk in the inner parikrama we travel through Kuberkund.




East face of the Lord (Closeup view)


ஐயனின் கிழக்கு முகம்




ஐயனின் சரண ஸ்பரிசம்







Kuber Kund (குபேரன் குளம்)


உள் பரிக்ரமாவின் இரண்டாம் நாள் ஐயனின் வடக்கு முகத்தில் இருந்து கிளம்பி கிழக்கு முகத்தின் அடியொற்றி குபேரன் குளம் வழியாக ஜுடுல்புக் அடைகின்றனர்.



குபேரகுளத்தில் தீர்த்தம் சேகரிக்கின்றனர்



குபேர குன்று









Dirapuk to Zhutul Puk

Day 18


Trek to Tangsar Tangmar and a 3 hrs walk brings us to where the river emerges onto the Barkha plain and Our jeeps will be waiting to transport us to Darchen then to Manasarovar Hore. our camp will be at Lake Mansarovar. Time permit we will perform Homa/Siva puja at Lake Manasarovar. End of Parikrama




Zhutul Puk to Lake Manasarovar.



உள் பரிக்கிராமாவின் மூன்றாம் நாளும் வெளி பரிக்கிரமா போலவே ஜுடுல்புக்கிலிருந்து கிளம்பி ஹோரே வழியாக மானசரோவர் கரையை அடைகின்றனர்.
படங்களுக்கு கயிலை பாலா அவர்களுக்கு மிக்க நன்றி.

5 comments:

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

ஆகா.. அற்புதம் அற்புதம்..

கண்டேன் அவர் திருப்பாதம் .. கண்டறியாதன கண்டேன் ...

கண்டேன் கயிலை நாதனை...

வாழ்த்துக்கள்

S.Muruganandam said...

வாருங்கள் சிவனடியே சிந்தித்து வாழும் ஜானகிராமன் அவர்களே. இன்னும் அவன் தரிசனம் கண்டு மகிழுங்கள்.

Unknown said...

நான் இதுவரை தேடி அலைந்த என் ஈசனை நேரில் கண்டது போல் உள்ளதுஎனக்கும் ஐயனைக் கானும் பாக்கியம் கிடைக்க அடியார்கள் ஐயனிடம் வேண்டுவீரா

Unknown said...

நான் இதுவரை தேடி அலைந்த என் ஈசனை நேரில் கண்டது போல் உள்ளதுஎனக்கும் ஐயனைக் கானும் பாக்கியம் கிடைக்க அடியார்கள் ஐயனிடம் வேண்டுவீரா

S.Muruganandam said...

னிச்சயம் வேண்டுகிறேன் ஜெயகோபால் ஐயா.