Friday, February 14, 2014

திருக்கயிலாய யாத்திரை 2014க்கான அழைப்பு

ஓம் நமசிவாய


கண்ணார் அமுதனே போற்றி !
கயிலை மலையானே போற்றி ! போற்றி !

ஆதியும் அந்தமும் இல்லா அந்த அருட்பெருஞ்சோதியை தரிசிக்கும் உங்கள் ஆவல் நிறைவேற ஒரு அரிய வாய்ப்பு.  2014 வருட திருக்கயிலாய யாத்திரைக்காக விண்ணப்பம் வரவேற்கும் விளம்பரம் 25-12-2013  அன்றே வெளியானது. 

முன்னைப்பழம் பொருட்கும் முன்னைப்பழம் பொருளை, பின்னைப் புதுமைக்கும் பேற்றும் அப்பெற்றியனை  தரிசனம் செய்ய விழைபவர்கள் இந்த பொன்னான வாய்ப்பை பயன் படுத்திக்கொள்ள  வேண்டுமாய் விண்ண்ப்பித்துக் கொள்கின்றேன்.   

இந்த வருடம் மூன்று முன்னேற்றங்கள் உள்ளன. முதலாவது மொத்த குழுக்கள் 16ல் இருந்து 18  ஆக உயர்ந்துள்ளது. அதாவது 1080  பேருக்கு  இந்த வருடம்  ஐயனை தரிசிக்கும் பாக்கியம் கிட்டலாம். 

இரண்டாவது யாத்திரை  நாட்கள் 30ல்  இருந்து 25 ஆக குறைத்துள்ளார்கள்.   தில்லியில் மூன்று நாட்கள் யாத்திரை 22 நாட்கள். செல்லும் போது காலாபானியில் தங்காமல் நேராக நபிதாங் சென்று விட வேண்டும் அதாவது ஒரே நாளில் 19  கி.மீ நடை பயணம் அவசியம். இப்போது சீனத் தரப்பில் முகாம்களில் 60 பேர் தங்கமுடியும் என்பதால் முன்பு போல இரண்டு குழுக்களாக பிரிப்பதில்லை எனவே மானசரோவரில் இரண்டு நாள் மிச்சம் , மேலும் திரும்பி வரும்போது தக்லகோட்டில் ஒரு நாள் மட்டுமே தங்குகின்றார்கள். இதனால் 5 நாட்கள் குறைவாக ஆகும். ஆனால் யாத்திரை இன்னும் கடினமானதாக இருக்கும். 

 மூன்றாவது தமிழ்நாட்டில் இருந்து செல்பவர்கள் தமிழக அரசு வழங்கும் மான்யத்தை பெற்று செலவை குறைத்துக்கொள்ளலாம். 

இந்த வருடம் செலவு அதிகமாகத்தான் ஆகும் 
சீன அரசுக்கு : 901 அமெரிக்க டாலர் = ரூ 56000
குமோன் வளர்ச்சி நிறுவனத்திற்கு      ரூ 32000
மருத்துவ பரி  சோதனை                           ரூ 3500
இதர செலவுகள்                                             ரூ 10000

ஆக மொத்தம் சுமார் ஒரு லட்சம், மேலும் குதிரை மற்றும் போர்ட்டர் அமர்த்திக்கொண்டால் அதற்கான செலவு அதிகமாகும். 

உங்களுக்கு என்ன என்ன விவரங்கள் வேண்டுமோ அவற்றைப் பற்றி அறிந்து  கொள்ள இங்கு செல்லவும்





   ஆன் லைனில் விண்ணப்பத்தை மார்ச் மாதம் 5ம் தேதிக்குள் பூர்த்தி செய்ய இங்கே செல்லவும்



விண்ணப்ப படிவம் இதோ:

KAILASH MANASAROVAR YATRA–2014
June – September

APPLICATION FORM FOR YATRIS


For official use only:

Registration No.
Remarks:
ELIGIBILITY: Indian nationals aged between 18 and 70 years as on 01 January of the Yatra year

LAST DATE for receipt of completed paper Application Form: 10 MARCH of the Yatra year

ENCLOSURES: (1) 2 Photographs, and (2) Passport copy of personal and family details pages valid for at least six months as on 1 September of the Yatra year. FEES are payable after selection only.

Fill Form in BLOCK LETTERS in HINDI or ENGLISH. Strike out portion which is not applicable.

To ensure timely delivery, send completed Form by REGISTERED INDIA POST or SPEEDPOST to:
Attaché (China), China Registry, Room No.255-A, Ministry of External Affairs, South Block,
New Delhi 110011.  Tel: 011-2301-4900. e-Mail : kmyatra@mea.gov.in

To APPLY ONLINE, visit: http://passport.gov.in/kmy
·   Last date to file application online: 05 MARCH of the Yatra year
·   Online applicants need to (a) PRINT the form submitted online, (b) SIGN it, (c) attach ENCLOSURES,
and (d) SEND to reach Attaché (China) at the above address by 10 MARCH of the Yatra year.



1.
Applicant’s full GIVEN NAME (as in passport):

Applicant’s SURNAME (as in passport):
2.
Father or Mother’s full name: Mr | Mrs
3.
Date of birth (as in passport):








4.
Sex:
MALE
FEMALE
5.
Blood Type:
O+
A+
B+
AB+
O-
A-
B-
AB-

6.
Are you a Medical Doctor:
YES
NO
7.
Religion:
Hindu | Sikh | Jain | Buddhist | Other (specify) ...
8.
Profession:
9.
(a) Indian Passport No.








(b) Place of Issue:

(c) Date of issue:








(d) Date of expiry:








10.
Full postal address:



District:
State:
PIN Code:







Telephone:
STD Code:




Home:








Office:









Mobile-1:










Mobile-2:











e-Mail address:
11.
Next-of-kin details for emergency:  Name:

Mobile:










Landline:













e-Mail address:
12.
Have you been on MEA’s KM Yatra before?
(a) As Yatri
YES
NO
(b) As Liaison Officer
YES
NO

If yes, details thereof:
(c) Number of Visits:
(d) Years of last three KM Yatras:
13.
How did you come to know about MEA’s KM Yatra?
Newspaper | TV | Radio | Internet | Friend | Relative | Former Yatri | Other
14.
Is your wife | husband also applying for MEA’s KM Yatra this year?
YES
NO


If yes, his/her full name: Mr | Mrs
DECLARATION AND UNDERTAKING BY APPLICANT:
1.  I understand that: Kailash Manasarovar Yatra is a high altitude trekking expedition under inhospitable conditions, which may involve serious risk to the person or property of the Yatris ▪ My application will be rejected and not processed if it is incomplete in any respect ▪ If I have given wrong information in my application, this will be ground for disqualification from the Yatra and for forfeiture of deposit paid for the Yatra ▪ Decisions of ITBP medical authorities in Delhi and Gunji are final and cannot be challenged ▪ In the event of my being disqualified on medical grounds by the competent medical authorities in Delhi or in Gunji, I shall forfeit the entire amount paid for the Yatra ▪ The decisions taken by the Liaison Officer to maintain security and discipline during the Yatra will be final and binding including a decision to repatriate me. In such circumstances, I shall forfeit the entire amount paid for the Yatra ▪ Indiscipline or misconduct during the Yatra, including unauthorized deviation from the official Yatra route, shall attract serious penalties against me, including non-issue of Yatra completion certificate and ban on participation in the Yatra in future.

2.  I undertake that: I shall bear full responsibility for expenses on emergency medical treatment as well as emergency land and air evacuation, if need arises during the Yatra ▪ After confirming my participation, if I am unable to proceed on or complete the Yatra for any reason, my entire deposit shall be forfeited ▪ I am undertaking the Yatra at my own volition, cost, risk and consequences.

3.  Legal: I further understand that without prejudice to the foregoing, all claims, disputes and differences shall be subject to the jurisdiction of Courts in Delhi only.



PLACE :



DATE   :


SIGNATURE OF APPLICANT :


படிவத்தை பூர்த்தி செய்து புகைப்படம் மற்றும் ஒரு தபால் கார்ட் இனைத்து


Attaché (China),
 China Registry,
 Room No.255-A, 
Ministry of External Affairs,
 South Block,
New Delhi 
110 011. 

 என்ற முகவரிக்கு மார்ச் மாதம் 10ம் தேதிக்குள் அனுப்பவும்.




********

யாத்திரை பற்றிய சில விவரங்கள்

Nature of yatra

​​​​Kailash Manasarovar Yatra is known for its religious value, cultural significance, physical beauty and thrilling nature. It is undertaken by hundreds of people every year. Holding significance for the Hindus as the abode of Lord Shiva, it holds religious importance also for the Jains and the Buddhists.


The Yatra is organized by the Ministry of External Affairs every year between May and September. The Yatra is open to eligible Indian citizens, holding valid Indian passports, who wish to proceed to Kailash-Manasarovar for religious purposes.


​​Caution



​​Trekking at high altitudes - The Yatra involves trekking at high altitudes of up to 19,500 feet, under inhospitable conditions, including extreme cold and rugged terrain, and may prove hazardous for those who are not physically and medically fit. Therefore, only those healthy and physically fit should apply to undertake the Yatra.

The Government of India shall not be responsible in any manner for any loss of life or injury to a yatri, or any loss or damage to property of a yatri due to any natural calamity or due to any other reason. Pilgrims undertake the Yatra purely at their own volition, cost, risk and consequences.

The Government shall not have any obligation to bring the mortal remains of any pilgrim across the border for cremation in the Indian side, in case of death on the Chinese side. All yatris are, therefore, required to sign a Consent Form for cremation of mortal remains on the Chinese side in case of death.


Information guide



​​​​Details on the Yatra - Yatris may refer to the Information Guide for a detailed insight into the KMY expedition.



Free accommodation and meals in Delhi



The Government of Delhi ​​​​:​- ​provides free accommodation and meals to Yatris at Gujarati Samaj Sadan in Delhi for FOUR DAYS from a day earlier than the day of Medical at DHLI, and TWO DAYS on return; and​- ​gifts a Rucksack, Tracksuit, Rainsuit, Torch, Sun Hat, Rudraksh Mala and a Puja Kit to qualified Yatris on the eve of departure of their batch on the Holy Yatra.




​​Legal

​​Jurisdiction of courts - Without prejudice to the contents of this website, all claims, disputes and differences shall be subject to the jurisdiction of courts in Delhi only.



Contact



​​​​Attaché (China),

 ​China Registry (KMY),

 ​Ministry of External Affairs

​Room No.255-A,

 South Block,

 ​New Delhi-110011. 

Tel: 011-23014900,

 ​Fax: 011-23016559,
 ​eMail: kmyatra@mea.gov.in.



விரும்பும் அன்பர்களுக்கு சிவசக்தியின் தரிசனம் சித்திக்க வேண்டும் என்றும் அவர்கள் பத மலர் பணிந்து வேண்டிக்கொள்கிறேன். யாத்திரை  சம்பந்தமாக  எதாவது உதவி வேண்டும் அன்பர்கள் அடியேனுக்கு  muruganandams@rediffmail.com ல் அடியேனுக்கு மின்னஞ்சல் செய்யலாம்.