Wednesday, October 07, 2015

நாதுலா கணவாய் வழி திருக்கயிலாய யாத்திரை -5

திருக்கயிலாய கிரிவலம் - முதல் நாள்

இவ்வழியில் முதலில் யாத்திரை மேற்கொண்ட மற்ற குழுக்கள் எல்லாம் டார்ச்சனில் இருந்து மானசரோவர் ஏரிவலம்  மற்றும் யாகம் முடித்து மீண்டும் திருக்கயிலாய கிரிவலம்   மேற்கொண்டு பின்னர் அங்கிருந்து அப்படியே டாங்போ திரும்பினார்கள். ஆனால் இவர்கள் முதலில் டார்ச்சனில் இருந்தே திருக்கயிலாய கிரி வலத்தை மேற்கொண்டார்களாம். முதல் நாள் கிரி வலத்தின் சில காட்சிகளை இப்பதிவில் காண்கின்றீர்கள். 

டார்ச்சனில் இருந்து திருக்கயிலாய தரிசனம் 

டார்ச்சனில் இருந்து தெற்கு முகத்தின் உச்சியின் தரிசனம் மட்டுமே கிட்டுகின்றது அக்காட்சியை கான்கின்றிகள். 

யமத்துவாரம்

பொதுவாக யாத்திரிகள் யமதுவாரத்தில் நுழைந்து  தெற்கு முகத்தையும் கணேசரையும், நந்தியெம்பெருமானையும் தரிசனம் செய்து ஐயனை அடிவீழ்ந்து வணங்கி பின்னர் கிரிவலத்தை துவக்குகின்றனர். இதற்கு மேல் உள்ள பகுதி தேவ பூமி என்பது ஐதீகம். 


கிரி வலப்பாதை 

அடி விழுந்து வணங்கி கிரிவலம் செய்யும் திபெத்தியர்கள் 


கிரி வலம் செய்யும் வழியில் ஒரு அருவி 



இந்த முதல் நாள் கிரி வலத்தின் போது ஐயனின் அனைத்து முகங்களையும் தரிசனம் செய்யும் பாக்கியம் உள்ளது.  டார்ச்சனில் இருந்து தெற்கு முகத்தின் உச்சி, யமதுவாரத்தில் இருந்து தெற்கு முகத்தின் முழு தரிசனம், பின்னர் மேற்கு முக தரிசனம், முதல் நாள் கிரி வலத்தின் நிறைவாக டேராபுக்கில் வடக்கு முகத்தின் திருவடியில் தங்குகின்றனர்.   


மேற்கு முக தரிசனம்



வடக்கு முக நதி 

வாமதேவம் 

                                                                             
                                                                                                                                       யாத்திரை தொடரும் . . . . . . 

Kailash Yatra via Nathu La pass -4

Travel on the Chinese side -2



The bus journey was long and comfortable, they  started early in the morning and reached destination in the late afternoon or evening travelling an average distance of 450 Km per day. In between they stopped for lunch. 

Manasarovar lake in the background 

The beauty of the mountains 

 Map of Manasarovar and Rakshas Tal lakes


வழியில் ஒரு தங்கும் விடுதியின் சில படங்கள் 



Three dimensional view of Holy Kailash Mountain  

( The parikrama route also ahown) 


Shiva Family at Kailash 

Appar  

They stayed at Kangma, Lazi and Dzongba the accomodation was typical Chinese and reached Darchen the base camp for Kailash parikrama. They could not visit Asthapath but straightaway proceeded to parikrama of Kailash from Darchen. 

திருக்கயிலாய யாத்திரிகளுக்கான தகவல்கள்

Tea at Darchen 

                                                                                                                                                                                                                                                                                                                                                                        Yatra continues .......

Sunday, October 04, 2015

நாதுலா கணவாய் வழி திருக்கயிலாய யாத்திரை -4

மானசரோவர் கிரிவலம்



பொதுவாகவே பேருந்துப் பயணம் சுகமானதாகவும் நெடியதாகவும் இருந்ததாம். காலையில் கிளம்பினால் தங்கும் இடத்தை அடைய மாலை ஆகிவிடுமாம். இடையில் ஏதாவது ஔ இடத்தில் பேருந்துகளை நிறுத்தி மதிய் உணவை உண்டனராம்.   

 பின் புலத்தில் மானசரோவர் தடாகம் 


மானசரோவர் இராக்ஷஸ் தால் ஏரிகள் வரை படம் 


வழியில் ஒரு தங்கும் விடுதியின் சில படங்கள் 



திருக்கயிலாய மலை முப்பரிமாண சித்திரம்


சிவ குடும்பம் சித்திரம் 

அப்பர்  திருக்கயிலாயம் ஏகுதல்  

காங்மா, லாஜி, ஜோங்பா ஆகிய இடங்களில் தங்கி பின்னர் டார்ச்சன் வந்தடைந்தனர்.  

திருக்கயிலாய யாத்திரிகளுக்கான தகவல்கள்

டார்ச்சனில் தேநீர் 

                                                                                                                                                                                                                                                                                                                                                     யாத்திரை தொடரும் . . . . . .