tag:blogger.com,1999:blog-30553095.post4561699837397052325..comments2024-01-06T18:39:59.648+09:00Comments on Kailash Manasarovar yatra: கைலாஷ் மானசரோவர் தரிசனம் 2009 -1S.Muruganandamhttp://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-30553095.post-9023495801612620182009-10-06T11:20:20.606+09:002009-10-06T11:20:20.606+09:00அடியேனும் திரு. பிரகாஷ் கோட்டிகரின் ஆல்பம் சென்று ...அடியேனும் திரு. பிரகாஷ் கோட்டிகரின் ஆல்பம் சென்று குறிப்பாகப் பார்த்தேன். ஆம் துளசி டீச்சர் அவர் ரக்ஷா தால் என்றுதான் குறிப்பிட்டிருந்தார். அவருக்கு மின்னங்ஞ்சல் அனுப்பி, தலைப்பை மாற்ற விண்ணப்பித்து கொள்கிறேன்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30553095.post-45885148943337860342009-10-06T11:16:02.186+09:002009-10-06T11:16:02.186+09:00அன்பு பிரபாகர்
தங்களுடைய சதுரகிரி தரிசனம் வலைப்பூ...அன்பு பிரபாகர்

தங்களுடைய சதுரகிரி தரிசனம் வலைப்பூ கண்டேன். அற்புதம் அற்புதம்.

மாதா ச பார்வதி பிதா தேவோ மஹேஸ்வர:

பாந்தவா சிவ பக்தாச்ச, ஸ்வதேசோ புவன த்ரய:

என்று ஆதி சங்கரர் கூறியபடி, சிவ பக்தர்களுக்கு தாய் மலை மகள் பார்வதி, தந்தை சிவபெருமான், உறவினர்கள் சிவனையே அல்லும் பகலும் அனவரதமும் துதி செய்யும் சிவபக்தர்கள், மூவுலகமும் அவர்களுக்கு உரியது.

தாங்களும் சிவத்தொண்டு செய்து வருகின்றீர்கள். முடிந்த போது அடியேனும் சதுரகிரி யாத்திரையில் கலந்து கொள்கின்றேன்.

தங்கள் சேவை தொடர சிவபெருமான் அருள் புரியட்டும்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30553095.post-55193464943453945172009-10-06T11:07:39.557+09:002009-10-06T11:07:39.557+09:00//மன்னிக்கணும் கைலாஷி.//
என்ன பெரிய வார்த்தைகளையெ...//மன்னிக்கணும் கைலாஷி.//

என்ன பெரிய வார்த்தைகளையெல்லாம் பயன் படுத்துகின்றீர்கள் துளசியம்மா.

எல்லாம் தெரிந்தவர் யாருமில்லை. கற்றது கை மண் அளவு கல்லாதது கடல் அளவு.

எல்லோரும் இறைவனின் அற்புத தரிசனத்தை பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இச்சேவையை செய்து வருகின்றேன். அறியாமல் தங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகின்றேன்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30553095.post-84002601650423072582009-10-06T00:33:58.438+09:002009-10-06T00:33:58.438+09:00மன்னிக்கணும் கைலாஷி.
ராவணன் தவம் செய்த இடமா? தெரி...மன்னிக்கணும் கைலாஷி.

ராவணன் தவம் செய்த இடமா? தெரியாமப்போயிருச்சே....

நீங்க கொடுத்த புகைப்படங்களுக்கான சுட்டியில் ரக்ஷான்னு இருந்தது. அதான்.... அப்படி நினைச்சுட்டேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30553095.post-47568014370608347902009-10-06T00:19:28.326+09:002009-10-06T00:19:28.326+09:00//a very nice travelogue sir.thanks for sharing an...//a very nice travelogue sir.thanks for sharing and expecting more.//

Welcome வருத்தப்படாத வாலிபன் சார், ஆங்கிலத்தில் பின்னூட்மிட்டதற்கு வருத்தப்பட வேண்டாம்.

The posts will continue till the Lord Shiva wills so visit in future also and have the darshan of the Lord.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30553095.post-45142859421451698492009-10-06T00:17:07.000+09:002009-10-06T00:17:07.000+09:00//அந்த ஏரியின் பெயர் ரக்ஷா ன்னு இருக்கணும் கைலாஷி/...//அந்த ஏரியின் பெயர் ரக்ஷா ன்னு இருக்கணும் கைலாஷி//

இராவணன் அமர்ந்து தவம் செய்த ஏரி என்பதால் ராக்ஷஸ் தால் என்று அழைக்கப்படுகின்றது துளசியம்மா.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30553095.post-28966094536293237612009-10-06T00:14:38.767+09:002009-10-06T00:14:38.767+09:00//திருப்பாற்கடலுக்குக் கூட்டிப் போகும்போது வழியில்...//திருப்பாற்கடலுக்குக் கூட்டிப் போகும்போது வழியில் கயிலையைக் காமிக்கிறேன்னு பெருமாள் சொல்லி இருக்கார்.//

வைகுண்டத்துக்குத்தானே போகணும்?

உங்களுக்கு மட்டும் திருப்பாற்கடலா??

எனக்கும் கொஞ்சம் பெருமாளிடம் சிபாரிசு பண்ணுங்களேன் துளசிம்மா.

பூரண சரணாகதியெல்லாம் பண்ணியாச்சு.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30553095.post-22900915353134699052009-10-05T22:30:59.958+09:002009-10-05T22:30:59.958+09:00www.sathuragiri.ning.comwww.sathuragiri.ning.comAnonymoushttps://www.blogger.com/profile/17218428203150894354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30553095.post-59549739669130720622009-10-05T22:29:56.223+09:002009-10-05T22:29:56.223+09:00nanbare thaankal kitaitharikariya tharisanam kandu...nanbare thaankal kitaitharikariya tharisanam kandu ulleerkal . thangaludaiya pathivai kandu manam niraiya makilchi adaithen thankaludaiya pugai padankalum nandaraka ullathu migavum arumai . thaankal ennudaiya web site oru parunkal athilum thenkailaayam ullathu paarthu vittu sollunkal

www.sathuragirisundaramahalingam.blogspot.com , www,sathuragiri.ning.comAnonymoushttps://www.blogger.com/profile/17218428203150894354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30553095.post-14338932291654128382009-10-05T21:23:15.697+09:002009-10-05T21:23:15.697+09:00a very nice travelogue sir.thanks for sharing and ...a very nice travelogue sir.thanks for sharing and expecting more.sorry for english typing.ஸ்ரீமதன்https://www.blogger.com/profile/13624425056003404535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30553095.post-59906701147401536492009-10-05T20:34:54.295+09:002009-10-05T20:34:54.295+09:00அந்த ஏரியின் பெயர் ரக்ஷா ன்னு இருக்கணும் கைலாஷிஅந்த ஏரியின் பெயர் ரக்ஷா ன்னு இருக்கணும் கைலாஷிதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30553095.post-13731528696116789532009-10-05T20:31:10.951+09:002009-10-05T20:31:10.951+09:00படங்களுக்கும் பதிவுக்கும் நன்றி கைலாஷி.
என்னால் ப...படங்களுக்கும் பதிவுக்கும் நன்றி கைலாஷி.

என்னால் போகமுடியுமுன்னு தோணலை. இப்படியே தரிசனம் செஞ்சுக்கறேன்.

போய்வந்தவர்களைப் பார்த்த புண்ணியம் கொஞ்சம் இருக்கு.

திருப்பாற்கடலுக்குக் கூட்டிப் போகும்போது வழியில் கயிலையைக் காமிக்கிறேன்னு பெருமாள் சொல்லி இருக்கார்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com