Tuesday, January 22, 2008

திருக்கயிலாய யாத்ரிகளுக்கு ஒரு நற்செய்தி


திருக்கயிலாயம் சீனப்பகுதியில் திபெத்தில் 20000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ஆகவே திருக்கயிலாய யாத்திரையை மேற் கொள்ள நல்ல உடல் நலம் தேவை. மேலும் திடமனம் இல்லாமல் இந்த கடினமான யாத்திரையை முடிப்பது கடினம். சுமார் ஒரு மாதம் அதுவும் வெளி நாடு சென்று வரவேண்டுமென்பதால் செலவும் அதிகம். சுமார் 75000 ருபாய்களாவது தேவைப்படும்.

தற்போது குஜராத் அரசு இருபது ஆயிரமும், மற்றும் டெல்லி அரசு பத்தாயிரம் ருபாய் தங்கள் தங்கள் மாநிலத்திலிருந்து யாத்திரை செய்வ்பவர்களுக்கு மானியமாக வழங்குகின்றன. மற்ற மாநில அரசுகள் யாரும் எந்த வித பண உதவியும் வழங்குவதில்லை.

இன்றைய தினம் இந்து செய்தித் தாளில் வந்த ஒரு நற்செய்தி உச்ச நீதி மன்றம் ஹஜ் யாத்திரிகளுக்கு மானியம் வழங்குவது போல திருக்கயிலாய யாத்திரை செல்பவர்களுக்கும் இந்த வருடம் (2008) வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

முழு விபரம் ஆங்கிலத்தில் அறிய சொடுக்கவும்

http://www.hindu.com/2008/01/22/stories/2008012259951300.htm

Holy Mount Kailsh and Manasarovar are situated in Tibet territory of China in the Himalayas at an altitude of about 20000ft. So the yatra is considered to be tough and so those who are in the pink of their health only will be able to complete the yatra. Similarly expenditure for the one month yatra is also high above Rs 75000.

So far only Gujarat state was offering Rs 20000 and Delhi government was giving Rs 10000/- as subsidy for the residents of their sta tes. Now the supreme court has ordered to pay grant to Kailash yatris also this year (2008) as is being paid to Haj pligrims. To know full about this click the link above.