இப்பதிவில் காத்மாண்டுவில் இருந்து யாத்திரிகள் சென்ற இரு திருக்கோவில்களில் முதலாவதான மனோ காம்னா தேவி திருக்கோவில் சென்று வந்த படங்களை பார்த்து மகிழுங்கள். மனோ காம்னா என்றால் மனதில் தோன்றும் விருப்பம். அதாவது பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கும் அன்னை என்று பொருள். இத்திருக்கோவில் கண்டகி திரிசூலி நதிக்கரையில் அமைந்துள்ளது என்பது சிறப்பு.
மனோ காம்னா தேவி கோவில்
வடநாட்டுக்கோவில்கள் போல் இரண்டு அடுக்குடன் மரத்தில் கோபுரம் எவ்வளவு எழிலாக உள்ளது. சிற்பங்களும் அருமை.
வடநாட்டுக்கோவில்கள் போல் இரண்டு அடுக்குடன் மரத்தில் கோபுரம் எவ்வளவு எழிலாக உள்ளது. சிற்பங்களும் அருமை.
2 comments:
அன்புள்ள நண்பரே, இன்றுதான் உங்கள் பிளாக்குகளை முற்றிலும் சுற்றிப் பார்த்தேன். தலை சுற்றுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக ஜீரணிக்கப் பார்க்கிறேன்.
மிக்க நன்றி ஐயா, பாருங்கள் இறைவன் அருள் பெறுங்கள். அநேக ஆன்மீக செய்திகள் அடியேனின் பதிவுகளில் உள்ளன. நீங்களும் எளிதாக அருமையாக எழுதுகின்றீர்கள். வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன்.
Post a Comment