சென்ற வருடம் (2008) அடியேனுடன் பணி புரியும் அன்பர் திரு ஸ்ரீநிவாஸ் அவர்கள், திருக்கயிலாய யாத்திரை சென்று அருமையான தரிசனம் பெற்று வந்தார் அவர் அனுப்பிய புகைப்படங்கள் இவை.
இந்த வருடத்திய இந்திய யாத்திரை துவங்கும் ஜூலை மாதத்தில் ஐயனின் அந்த அற்புத திருக்காட்சிகளை அடியார்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த வருடம் யாத்திரைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர்களுக்கு வாழ்த்துக்கள். திருக்கயிலை நாதரும் மலையரசன் பொற்பாவையும் தங்களுக்கு அற்புதமான தரிசனம் தந்தருளி தங்கள் யாத்திரை வெற்றிகரமாக முடிய சிவசக்தியிடம் வேண்டுகின்றேன்.

Shri Srinivas, colleague of mine was fortunate enough to undertake the Kailash Manasarovar yatra last year. I am publishing those photos for the benifit of those yatris who are selected for the yatra this time. I pray to Shivasakthi to grant you all a very good yatra and darshan.
தார்ச்சன் முகாமிலிருந்து ஐயனின் திருமுடி மட்டுமே தரிசனம் கிட்டுகின்றது.
From Darchan bae camp we get the darshan of the crown of the Lord only.
Jain prophets masoleum at Ashtapath ஜைனர்களின் முதல் தீர்த்தங்கரரின் சமாதி அஷ்டபத்
பின் புறத்தில் நந்தி, ஐயனின் தெற்கு முகம்
பின் புறத்தில் நந்தி, ஐயனின் தெற்கு முகம்
No comments:
Post a Comment