Tuesday, March 24, 2009

கண்டேன் அவர் திருப்பாதம் (திருக்கயிலாய தரிசனம்) -33

ஓம் நமசிவாய
பாகேஸ்வர் ஆலயம்மாணிக்க வாசக சுவாமிகள் அருளிய
திருவாசகம்

அளித்து வந்துஎனக்கு ’ஆவ’ என்று அருளி
அச்சம் தீர்த்தநின் அருட்பெருங் கடலிலுள்

திளைத்தும் தேக்கியும் பருகியும் உருகேன்;
திருப்பெருந்துறை மேவிய சிவனே!

வளைக்கையானொடு மலரவன் அறியா
வானவா! மலை மாது ஒரு பாகா!

களிப்பெ லாம் மிகக் கலங்கிடு கின்றேன்;
கயிலை மாமலை மேவிய கடலே!

திருக்கையிலாயம் நந்தி பர்வதம் ஜைன தீர்த்தரங்கரர் ஆலயம்
******

யாத்திரை பற்றிய சில முக்கிய குறிப்புகள்


யாத்திரைக்கு அவசியம் தேவையான பொருட்கள்


1 தண்ணிர் புகாத ஜாக்கட் Water proof Jacket with parka 1 No


2 ஸ்வெட்டர்கள் (முழு) Sweaters (full) 2 No


3 ஸ்வெட்டர்கள் (அரை) Sweaters (half) 1 No


4 விண்ட் žட்டர் Wind Cheater 1 No


5 தொப்பி Monkey Cap 1 No


6 கையுறைகள் Hand Gloves( wool/leather) 2 pairs


7 காலுறைகள் Socks( Cotton/wooll) 4 pairs


8 ட் ரேக் சூட்கள் rack suits 2 pairs


9 சட்டை/பேண்ட் Shirt/pants 2 pairs


10 உள்ளாடை Thermals/Inners 2 pairs


11 மஃளர் Muffler 1 No


12 ரெயின் கோட் Rain Coat 1 No


13 கண் கண்ணாடி Sun Glasses with chain (UV protected) 1 No


14 காலணி hunting/trekking Shoes 2 pairs


15 தண்ணிர் பாட்டில்(பெரியது) Water Bottle( large) 1 no


16 டார்ச் லைட் Torch Light (with extra cells and bulb) 1 No


17 பெல்ட் பௌச் Belt Pouch(water proof) 1 No


18 தட்டு/ட்ம்ளர்/ஸ்பூன் Plate/Tumbler/Spoon 1 Set


19 டாயிலெட் பேப்பர் Toilet Paper 1 Roll


20 குளிர் க்ரீம் Cold Cream/Vaselin & Sun Screen Lotion 1 each


21 மெழுகுவர்த்தி Candles 5 Nos


22 தீப்பெட்டி/லைட்டர் Match Box/Lighter 1 No


23 கத்தி Multi purpose swiss knife 1 No


24 ஊன்று கோல் Walking Stick 1 No


25 பிளாஸ்டிக் பைகள்/ நைலான் கயிறு Plastic sheets and nylon strings for packing


*******************************


திருக்கயிலாயம் திபெத்தியர்கள் கொடிகள்


மற்ற பொருட்கள் அவரவர்கள் விருப்பப்படி (Optional items)


1 கடிகாரம் Alaram Clock 1 No


2 பிளாஸ்க் Flask/ Hot water Bottle 1 No


3 போர்வை & தலையணை உறை Bed Sheet & Pillow cover 1 Pair


4 குடை Umbrella- foldable 1 No


5 ஊசி நு‘ல் முதலியன Sewing Kit


6 தண்ணிர் கேன்/பாட்டில் Water can/Bottle 2 Nos


7 எம்-சீல் / ஃபெவிகால் M-Seal/Fevicol 1 No


8 வேஷ்டி Dhoti 1 No


9 கடுகு எண்ணெய் Mustard oil 200 ml


10 எள் Sesame seeds 100 gm


11 புகைப்படக் கருவி Still Camera 1 No


12 வீடியோக் கருவி Video Camera 1 No


13 ஸ்லிப்பர்கள் Rubber slippers 1 pair


14 கான்வாஸ் காலணிகள் Canvas shoes 1 pair


15 முழங்கால் காப்பு, பாத மூட்டு காப்பு மற்றும் முழங்கை காப்பு Knee guard, Ankle guard 1 pair each


16 பச்சைக் கற்பூரக் கட்டி Smelling Camphor 1 piece


17 பைனாகுலர் Binoculars 1


18 கத்திரிக்கோல் Scissors 1


*************************************


தக்லகோட் விடுதிகள்பூஜை சாமான்கள்

வில்வ தளம்


அகர்பத்தி Incense


கற்பூரம் Camphor


து‘ப் Dhoop


யாக சாமான்கள் Havan Samagri


அட்சதை KumKum + Rice


பாக்கு Betal nut


நெய் Ghee


அகல் விளக்கு, திரி Lamp & Wicks


பாராயண புத்தகங்கள் Prayer Books


வெள்ளி வில்வ தளங்கள் Silver Vilvam


பிரசாதம்(முந்திரி,திராட்சை,கல்கண்டு) Dry Fruits


ருத்ராக்ஷ மாலை Rosary Beads.


பூஜை மணி & பூஜை தட்டு Pooja belll & plates


********************

சிற்றுண்டிகள் (Snacks)


முந்திரி, திராட்சை, பாதாம் , பேரீச்சம் பழம் முதலியன Dry fruits , Date fruits


பிஸ்கட்கள், ரஸ்க், ரொட்டி முதலியன Biscuits(salt & sweet)


சாக்கலேட்கள், மிட்டாய்கள் Chocolates & toffees.


ஜாம், ஊறுகாய், கெட்ச் அப் Jam, pickle and Tomato Ketchup


ரஸ்னா, எலெக்ட்ரால் பவுடர் Rasna, Elactral Powders


பால் பவுடர், காபிப் பொடி Milk Powder, Coffee Powder


சர்க்கரை Sugar, Sugar free tablets


ஹார்லிக்ஸ், போர்ன்விடா Horlicks, Bournvita


க'ர்ன் ஃபிளேகஸ், ஓட் Corn flakes, Oat meals


கார வகைகள், சிப்ஸ் முதலியன Savouries


இனிப்புகள் Sweets


தேன், வெல்லம், நெல்லிக் காய் வற்றல் Honey/Jaggery/Indian Goosberry


ஸ•ப் பொடிகள் Soup Powders


பப்பிள் கம் /சூயிங் கம் Bubble Gum./Chewing Gum


குளுகோஸ் Glucose


எலுமிச்சை சாறு lemon drops.


பாலாடைக் கட்டிகள் Cheese Cubes.


கடலை மிட்டாய் Ground Nut cakes


****************

மருந்துகள்:

1. குரோசின் (Crocin)

2.டைஜ"ன் (Digene)

3. அவோமின், (avomin)

4.விட்டமின் C (500 மிகி), மல்டி, விட்டமின்

5.எலெக்ட்ரால் பவுடர்

6. Lipsol

7.ப ‘ண்டேஜ் து - ஒரு சுருள்

8.பஞ்சு

9.டிஞ்சர் காயத்திற்கு

10.பிளாஸ்திரி

11. பாண்ட் எய்ட் - 05

12. அயோடெக்ஸ்

13. விக்ஸ், ஸ்டெப்சில்ஸ்

14.க்ரீப் பேண்டேஜ்

15. குளோரின் மாத்திரைகள்

16. அவில்

*****************************


காலாபானி முகாமிலிருந்து நாக பர்வதம்டெல்லியில் நடைபெறும் மருத்துவ பரிசோதனைகள்:

Blood:-

1. H.B

2. TLC

3. DLC

4. ESR

5. Blood Grouping with Rh-typing

6. Blood Sugar Fasting

7. Blood Sugar Post Prandial

8. Blood urea

9. Serum Creatinine

10. Lipid profile

11. Urine RE

12. Chest X-Ray

13. T.M.T

14 E.C.G


***************************

பரிக்கிரமாவின் போது தேவைப்படும் உணவுப்பொருட்கள்


குழுவில் உள்ள யாத்திரிகளின் எண்கயைப் பொறுத்து டெல்லியிலேயே வாங்கிக் கொண்டு செல்லலாம்.

1. கோதுமை மாவு

2. அரிசி

3.துவரம் பருப்பு

4.நூடுல்ஸ்/ மேகி பாக்கட்டுகள்

5.சூப் பாக்கட்டுகள்

6. ரவை/ கோதுமை ரவை

7. டீ. காபிப் பொடிகள்

8.பால் பவுடர்

9. சமையல் எண்ணெய்

10.சர்க்கரை

11.உருளைக்கிழங்கு

12. ஊறுகாய்கள்

13.கடலை மாவு

14.மசாலா சாமான்கள்

15.உப்பு

16. Pre cooked foods

16.குளோரின் மாத்திரைகள்

17. காய்கறிகள். பழம் முதலியவற்றை தக்லகோட், ஹோரேவில் வாங்கிக் கொள்ளலாம்.

**********************


யாத்திரை அட்டவணை ( சூழ்லைக்கேற்ப மாறக்கூடியது)


1. டெல்லி இராணிகேத் 320 கி.மீ 2000 மீ பேருந்து

2. இராணிகேத் தாருசூலா 300 கி.மீ 880 மீ பேருந்து 2018 மீ

3. தாருசூலா- மாங்டி மாங்டி- காலா 35 கி.மீ பேருந்து

08 கி.மீ நடை 2240 மீ

4. காலா புத்தி 18 கி.மீ 2740 மீ நடை

5. புத்தி கூஞ்சி 17 கி.மீ 3500 மீ நடை

6. கூஞ்சியில் மருத்துவ பரிசோதனைக்காக தங்குதல்

7 கூஞ்சி காலாபானி 09 கி.மீ 3370 மீ நடை

8 காலாபானி நாபிதாங் 09 கி.மீ 3987 மீ நடை

9 நாபிதாங்லிபு லே கணவாய் 09 கி.மீ 3987 மீ நடை

லிபு லே கணவாய் தக்லகோட் 13 கி.மீ 4000 மீ பேருந்து

10 தக்லகோட்டில் தங்குதல்

11 தக்லகோட் டார்ச்சென் 140 கி.மீ 5182 மீ பேருந்து

12 டார்ச்சென் டேராபுக் 20 கி.மீ 5462 மீ நடை

13 டேராபுக் ஜாங்ஜெர்பூ 25 கி.மீ 4650 மீ நடை

14 ஜாங்ஜெர்பூ டார்ச்சென் 12 கி.மீ 5182 மீ நடை

15 டார்ச்சென் குஹூ 85 கி.மீ பேருந்து

16 ,17 குஹுவில் ஓய்வு, யாகம்

18 குஹூ கிஹு(ஜைடி) 30 கி.மீ 4500 மீ பேருந்து

19 கிஹு(ஜைடி) தக்லகோட் 100 கி.மீ 4000 மீ பேருந்து

20 தக்லகோட்டில் ஓய்வு, கோஜார்னாத் பயணம்

21 தக்லகோட் லிபு லே கணவாய் 13 கி.மீ பேருந்து

லிபு லே கணவாய் காலாபானி 18 கி.மீ நடை

22 காலாபானி கூஞ்சி 09 கி.மீ 3500 மீ நடை

23 கூஞ்சி புத்தி 17 கி.மீ 2740 மீ நடை

24 புத்தி மாங்டி 18 கி.மீ 2240 மீ நடை

மாங்டி தாருசூலா 35 கி.மீ 880 மீ பேருந்து

25 தாருசூலா ஜாகேஸ்வர் 350 கி.மீ பேருந்து

26 ஜாகேஸ்வ ர் டெல்லி 300 கி.மீ பேருந்து


*************************8

அரசு நடத்தும் யாத்திரைக்கு ஆகும் தோராயமான செலவு


1 குமோன் மண்டல அபிவிருத்தி கழகத்திற்கு

உணவு, பேருந்து, உறையுள் இந்திய பகுதியில் 15500/-

2 டெல்லியில் மருத்துவ பரிசோதனைக்கு 2000/-

3 விசா கட்டணம் 200/-

4 குதிரை மற்றும் போர்ட்டர் கட்டணம்

மாங்டி- லிபு கணவாய் - மாங்டி 8000/-

5 பரிக்கிரமாவின் பொது செலவிற்காக 2000/-

6 žன அரசிற்கு செலுத்த வேண்டிய கட்டணம்

701 அமெரிக்க டாலர் 35000/-

7 žனப்பகுதியில் போர்ட்டர் மற்றும் குதிரைக்கு/ யாக் கட்டணம் 1000 யுவான்கள் 8000

8 இதர செலவுகளுக்கு 10000

9 கால, உல்லன் துகள் முதலியன

2000/-


மொத்தம் : ரூபாய் 85000/-யாத்திரையை மேற்கொள்ள விரும்புபவர்கள் அரசுக்கு வழங்க வேண்டிய பிரமாண பத்திரத்தின் ஆங்கில படிவம். 20 ரூபாய் பத்திரத்தில் நோட்டரி அல்லது நீதியரசர் முன் கையெழுத்திட வேண்டியது.


INDEMNITY BOND

WHEREAS the Government of India in consultation with the Government of People’s Republic of China has arranged pilgrimage of Indian citizens to Kailash/Manasarovar.

WHEREAS the executant Shri -------------------------, Son of Shri -----------------------, resident of -----------------------------------------------, a citizen of India (herein.after called heirs, legal representatives and assignees) has made an application for joining the pilgrimage to Kailash/Manasarovar.

WHEREAS the applicant has agreed to abide by the terms and conditions prescribed by the Government of India of his own free-will, voluntarily and without any coercion or pressure of any kind.

WHEREAS the rules prescribed by the Government of India require an Indemnity Bond to be executed by the applicant.

THIS BOND WITNESSESD AS FOLLOWS

In consideration of the President of India (hereinafter called the Government) having agreed to assist in the arrangement for the pilgrimage of the applicant to Kailash/Manasarovar the above-mentioned applicant agrees to abide by the following conditions:

1) That the Indian Mountaineering Foundation (IMF) has recognized the Kailash/Manasarovar Yatra as a trekking expedition and it may involve high risk to the person or property of the applicant caused by any natural calamity or due to any other reason.

2) That the applicant is joining the aforesaid pilgrimage of his own free will and on his own personal risk and consequences and undertakes to bear all the expenses for the pilgrimage.

3) That the applicant shall abide by the Rules, regulations/term and conditions prescribed by the Government of India and undertake to hold himself responsible for nay breach or violation thereof.

4) That the applicant or his legal representative will not hold the Government of India liable in any manner whatsoever in the event of any accident or any untoward happening that may result in injury to the applicant or damage or loss of property to the applicant of any nature due to any natural calamity or due to any other reason whatsoever.

5) That the applicant or his legal representative will not claim from the Government of India any damages in the event of any loss or damage to his person or property including death.

6) The above-named applicant hereby further agrees that this indemnity Bond shall remain in full force and effect during the period of the aforesaid pilgrimage and for a period of one year thereafter and that shall continue to be enforceable till all the dues of the Government and all claims raised by the government under/or by virtue of the aforesaid undertaking have been fully paid and its claim satisfied or discharged or till the Government certifies that the rules and regulations have been fully and properly carried out by the applicant and accordingly discharges the Indemnity Bond.

7) That the above named applicant hereby further agrees with the Government that he shall not be allowed to proceed further and shall have to return from the pilgrimage if the Government is satisfied that he is unfit to proceed further at any time or stage of the pilgrimage. The above named applicant further agrees that in the event of his not being allowed to proceed and having to return from the pilgrimage, no money deposited by the aforesaid applicant for the purpose of pilgrimage will be refunded to him.

8) The above named applicant hereby agrees that he will abide by the scheduled route or scheduled halts as issued by the Government of India, and that he or his legal representative will not hold the Government of India liable in any manner whatsoever in the event, if he do not conform to the scheduled route or scheduled halts as provided by the Government.

9) That the above named applicant further agrees to refund the entire sum in foreign exchange which was sanctioned for the pilgrimage to the Government of India’s Reserve Bank , if he does not proceed or return from the pilgrimage at any stage of the pilgrimage.

10) That the above named applicant further agrees with the Government that the Government shall have the fullest authority without his consent and without affecting in any manner his obligations hereunder to vary any of the rules and regulations according to the circumstances from time to time and to forebear or enforce any of the terms and conditions of the said agreement and he shall not be relieved from his liability by reason of any such variation.

11) The Indemnity Bond will not be revoked by any change of circumstances .

12) The above named applicant lastly undertakes not to revoke this indemnity Bond during its currency except with the previous consent of the Government in writing .

In witness whereof the above named applicant has executed this indemnity Bond at --------------on this day of--------------------

WITNESSES EXECUTANT

1)

2)

***

மூழ்கும் கிராமம் கர்பியாங்கில்


இனி மலையேற்றத்தின் போது செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத செயல்கள் :


*மலைகளில் ஏறும் போது மெதுவாக ஏறவும், அதிகமாக உடலை வருத்துவதால் பயன் இல்லை, பிராண வாயு குறைவு என்பதால் உடம்பு விரைவில் களைத்து விடும் , நாம் சமவெளியில் நடப்பதில் மூன்றில் ஒரு பங்கு வேகத்தில் நடப்பது நல்லது. அடிக்கடி ஓய்வு எடுக்காமல் சிறு வேகத்தில் நடந்து செல்ல வேண்டிய இடத்தை அடைவது நல்லது.


* மின்னல் இருக்கும் சமயத்தில் திறந்த வெளியில் தங்குவது நல்லது, மரத்தின் அடியில் ற்க வேண்டாம் கையில் குடை முதலிய உலோக பொருட்களை அப்போது வைத்திருக்க வேண்டாம்.


*கம்பளி ஆடைகளை பல்வேறு அடுக்குகளில் அவது நல்லது.

*காலில் முதலில் பஞ்சு காலுறை அந்து பின் கம்பளி காலுறை என்று இரண்டு அடுக்காக அவது நல்லது. காலுறை அவதற்கு முன் காலில் பௌடர் பூசுவது நல்லது.


* எப்போதும் ஈரமான கால, காலுறைகலுடன் நடக்கக் கூடாது அதனால் கொப்புளங்கள் வர வாய்ப்பு உள்ளது.


* கைகளில் கையுறை அவது நல்லது, காதுகளையும் தொப்பியினால் மூடிக்கொண்டு செல்வது உத்தமமானது. அவ்வாறு இல்லாவிட்டால் அவற்றின் மூலம் பனியால் உடம்பின் வெப்பம் குறைந்து pulmonary odema என்னும் நெஞ்சில் தண்ர் சேரும் உயர் மட்ட நோய்க்கு ஆளாக வாய்ப்பு உள்ளது.


* நடை பயணத்தின் போது கம்பளி ஆடை அந்திருப்பதால் வியர்வை அதிகமாக வெளியேறும் என்பதால் அடிக்கடி தண்ர் அருந்தி செல்வது நல்லது. உடம்பில் உள்ள உப்பு குறைவதால் தண்ரில் குளுகோஸ் கலந்து அருந்தவும். உயர் மட்டங்களில் பசி குறைவாகவே இருக்கும் என்றாலும் சிறிது சிறிதாக ஏதாவது உண்ண வேண்டும், நாம் கொண்டு செல்கின்ற சிற்றுண்டிகள் இதற்காகத்தான். அதே சமயம் வயிறு றைய உண்பதும் கூடாது அதனால் நடைப்பயணம் சுகமாக இருக்காது.


* நல்ல தரமான புறா ஊதா கதிர்களை தடுக்கக்கூடிய கறுப்புக் கண்ணாடி அவசியம் பனி மூடிய சிகரங்கள், பனி பெய்து இருக்கின்ற இடங்களில் அவது மிகவும் அவசியம்.


* முகத்திற்கும், வெளியே தெரிகின்ற உடம்பின் பாகங்களிலும் கிரீம் பூசுவது நல்லது. அதனால் சூரிய ஒளிக்கதிர்களின் தாக்கத்தால் எந்த தீங்கும் ஏற்படாது.


* எந்த சிறு காயம், கொப்புளம் ஏற்பட்டாலும் உடனே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.


* நடக்கும் போது குழுவினருடனே நடப்பது நல்லது, குழுவை விட்டு பிரிந்து செல்லக் கூடாது முன்னும் பின்னும் யாராவது இருக்கின்றார்களா என்பதை உறுதி செய்து கொண்டு செல்லவும். நடக்கும் போது மலைகளை ஒட்டியே செல்ல வேண்டும். மேலே இருந்து கற்கள் விழ வாய்ப்பு உள்ளதால் மிகவும் கவனத்துடனே செல்ல வேண்டும்.


* முகாமில் தூங்கும் போது காலில் கால(Shoe)யுடன் தூங்கக்கூடாது.


*மிக எடை குறைவான பையை மட்டுமே சுமந்து செல்லவும். தங்கள் பைகளை சுமந்து செல்ல போர்ட்டர்களை அமர்த்திக் கொள்ளவும்.


* புகையிலை, மது போன்ற லாகிரி வஸ்துக்களை மலையேற்றத்தின் போது பயன்படுத்துவது நல்லதல்ல எனவே அவற்றை தவிர்க்கவும்.


* முடிந்த வரை யாத்திரையின் போது சவரம் செய்வதை தவிர்க்கவும், முகத்தில் முடி இருப்பதால் குளிருக்கு ஒரு பாதுகாப்பாக விளங்கும்.

*கைத்தடியை எப்போதும் எடுத்து செல்லவும், வழுக்கி விழுந்தால் சுழுக்கு மற்றும் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக குதிரைகளில் பயணம் செய்யும் போது கவனமாக செல்ல வேண்டும். சேணங்களில் காலை நன்றாக வைத்துக் கொள்ளவும், இறக்கங்களில் குதிரையில் பயணம் செய்ய வேண்டும். குதிரை மேலே ஏறும் போது முன் பக்கமும், கீழிறங்கும் போது பின் பக்கமும் சாய்ந்து கொள்வது நல்லது. தங்கள் குதிரைக்காரர் பாதையை நன்றாக அறிவார் அவர் சொல்வது போல நடந்து கொள்ளுங்கள்.


* தங்கள் L.O மற்றும் வழி காட்டி கூறுவதற்கு ஏற்ப நடந்து கொள்ளுங்கள்.


*வழியில் வருகின்ற நீர்வீழ்ச்சி, குளம், ஆற்றின் தண்ரை குடிக்க வேண்டாம், அவற்றில் நீராடவும் வேண்டாம். மலையில் உள்ள செடி கொடிகளை தொட வேண்டாம், ஒரு செடி தேள் செடி என்று அறியப்படுகின்றது, அது நமது உடலில் பட்டால் தேள் கொட்டியது போல் எரிச்சல் ஒரு நாளுக்கு இருக்கும், அவற்றில் உள்ள முட்கள் நாம் அந்துள்ள கையுறைகளுக்குள்ளும் புகும் என்பதால் மலைத்தொடர்களை தொடாமல் செல்வது நல்லது.


இவற்றை தாங்கள் தங்கள் பயணத்தின் போது கடைப்பிடித்தால தங்கள் யாத்திரை சுகமானதாக அமையும்.

* * * * *


இப்பதிவு யாத்திரை பற்றிய தொகுப்பின் இறுதிப்பதிவு. ஆயினும் புதுப்பது தகவல்கள், படங்கள் கிடைக்கும் போது யாத்திரை தொடர்ந்து கொண்டிருக்கும். கடந்த ஒரு வருட காலமாக வந்து தரிசனம் பெற்ற அனைத்து அன்பர்களுக்கும் நல் அருள் வழங்குமாறு அந்த சிவசக்தியின் பாதத்தில் வீழ்ந்து வணங்கி வேண்டுகிறேன்.


ஓம் நமசிவாய2 comments:

கிறுக்கன் said...

பயனம் கண்ட உமது திருவடி வணங்குகின்றேன்........;.

Kailashi said...

அவனருளால்தான் அவன் தரிசனம் கிட்டியது. அந்த ஆடிய மலர்ப்பாதத்தையே எப்போதும் மனதில் வைத்து வாழ்த்துவோம்.

முதல் முறையாக வருகின்றீர்கள் ஐயனின் முழு தரிசனமும் காணுங்கள்.

மிக்க நன்றி.

ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய.