உ
ஓம் நமசிவாய
கண்ணார் அமுதனே போற்றி !
கயிலை மலையானே போற்றி ! போற்றி !
முன்னைப்பழம் பொருட்கும் முன்னைப்பழம் பொருளை, பின்னைப் புதுமைக்கும் பேற்றும் அப்பெற்றியனை தரிசனம் செய்ய விழைபவர்கள் இந்த பொன்னான வாய்ப்பை பயன் படுத்திக்கொள்ள வேண்டுமாய் விண்ண்ப்பித்துக் கொள்கின்றேன்.
இந்த வருடம் மூன்று முன்னேற்றங்கள் உள்ளன. முதலாவது மொத்த குழுக்கள் 16ல் இருந்து 18 ஆக உயர்ந்துள்ளது. அதாவது 1080 பேருக்கு இந்த வருடம் ஐயனை தரிசிக்கும் பாக்கியம் கிட்டலாம்.
இரண்டாவது யாத்திரை நாட்கள் 30ல் இருந்து 25 ஆக குறைத்துள்ளார்கள். தில்லியில் மூன்று நாட்கள் யாத்திரை 22 நாட்கள். செல்லும் போது காலாபானியில் தங்காமல் நேராக நபிதாங் சென்று விட வேண்டும் அதாவது ஒரே நாளில் 19 கி.மீ நடை பயணம் அவசியம். இப்போது சீனத் தரப்பில் முகாம்களில் 60 பேர் தங்கமுடியும் என்பதால் முன்பு போல இரண்டு குழுக்களாக பிரிப்பதில்லை எனவே மானசரோவரில் இரண்டு நாள் மிச்சம் , மேலும் திரும்பி வரும்போது தக்லகோட்டில் ஒரு நாள் மட்டுமே தங்குகின்றார்கள். இதனால் 5 நாட்கள் குறைவாக ஆகும். ஆனால் யாத்திரை இன்னும் கடினமானதாக இருக்கும்.
மூன்றாவது தமிழ்நாட்டில் இருந்து செல்பவர்கள் தமிழக அரசு வழங்கும் மான்யத்தை பெற்று செலவை குறைத்துக்கொள்ளலாம்.
இந்த வருடம் செலவு அதிகமாகத்தான் ஆகும்
.
சீன அரசுக்கு : 901 அமெரிக்க டாலர் = ரூ 56000
குமோன் வளர்ச்சி நிறுவனத்திற்கு ரூ 32000
மருத்துவ பரி சோதனை ரூ 3500
இதர செலவுகள் ரூ 10000
ஆக மொத்தம் சுமார் ஒரு லட்சம், மேலும் குதிரை மற்றும் போர்ட்டர் அமர்த்திக்கொண்டால் அதற்கான செலவு அதிகமாகும்.
உங்களுக்கு என்ன என்ன விவரங்கள் வேண்டுமோ அவற்றைப் பற்றி அறிந்து கொள்ள இங்கு செல்லவும்
ஆன் லைனில் விண்ணப்பத்தை மார்ச் மாதம் 5ம் தேதிக்குள் பூர்த்தி செய்ய இங்கே செல்லவும்
விண்ணப்ப படிவம் இதோ:
|
படிவத்தை பூர்த்தி செய்து புகைப்படம் மற்றும் ஒரு தபால் கார்ட் இனைத்து
Attaché (China),
China Registry,
Room No.255-A,
Ministry of External Affairs,
South Block,
New Delhi
110 011.
என்ற முகவரிக்கு மார்ச் மாதம் 10ம் தேதிக்குள் அனுப்பவும்.
********
யாத்திரை பற்றிய சில விவரங்கள்
Nature of yatra
Kailash Manasarovar Yatra is known for its religious value, cultural significance, physical beauty and thrilling nature. It is undertaken by hundreds of people every year. Holding significance for the Hindus as the abode of Lord Shiva, it holds religious importance also for the Jains and the Buddhists.
The Yatra is organized by the Ministry of External Affairs every year between May and September. The Yatra is open to eligible Indian citizens, holding valid Indian passports, who wish to proceed to Kailash-Manasarovar for religious purposes.
Caution
Trekking at high altitudes - The Yatra involves trekking at high altitudes of up to 19,500 feet, under inhospitable conditions, including extreme cold and rugged terrain, and may prove hazardous for those who are not physically and medically fit. Therefore, only those healthy and physically fit should apply to undertake the Yatra.
The Government of India shall not be responsible in any manner for any loss of life or injury to a yatri, or any loss or damage to property of a yatri due to any natural calamity or due to any other reason. Pilgrims undertake the Yatra purely at their own volition, cost, risk and consequences.
The Government shall not have any obligation to bring the mortal remains of any pilgrim across the border for cremation in the Indian side, in case of death on the Chinese side. All yatris are, therefore, required to sign a Consent Form for cremation of mortal remains on the Chinese side in case of death.
Information guide
Details on the Yatra - Yatris may refer to the Information Guide for a detailed insight into the KMY expedition.
Free accommodation and meals in Delhi
The Government of Delhi :- provides free accommodation and meals to Yatris at Gujarati Samaj Sadan in Delhi for FOUR DAYS from a day earlier than the day of Medical at DHLI, and TWO DAYS on return; and- gifts a Rucksack, Tracksuit, Rainsuit, Torch, Sun Hat, Rudraksh Mala and a Puja Kit to qualified Yatris on the eve of departure of their batch on the Holy Yatra.
Legal
Jurisdiction of courts - Without prejudice to the contents of this website, all claims, disputes and differences shall be subject to the jurisdiction of courts in Delhi only.
Contact
Attaché (China),
China Registry (KMY),
Ministry of External Affairs
Room No.255-A,
South Block,
New Delhi-110011.
Tel: 011-23014900,
Fax: 011-23016559,
eMail: kmyatra@mea.gov.in.
விரும்பும் அன்பர்களுக்கு சிவசக்தியின் தரிசனம் சித்திக்க வேண்டும் என்றும் அவர்கள் பத மலர் பணிந்து வேண்டிக்கொள்கிறேன். யாத்திரை சம்பந்தமாக எதாவது உதவி வேண்டும் அன்பர்கள் அடியேனுக்கு muruganandams@rediffmail.com ல் அடியேனுக்கு மின்னஞ்சல் செய்யலாம்.
No comments:
Post a Comment