திருக்கயிலாய மானசரோவர் தரிசனம் - 2014
காத்மாண்டு சுற்றுலா - 2
ஜல நாராயணர் ஆலயம், ஸ்வயம்புநாத் ஸ்தூபி, பௌத்நாத் ஸ்தூபி தரிசனம்
பூர்ண அலங்காரத்தில் ஜலநாராயணர்
திருமுக மண்டலம்
பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச்செங்கண்
அச்சுதா அமரரேறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவைதவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே.
பாஞ்சசன்யம் ( சங்கம் )
சுதர்சன சக்கரம்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்டோள் மணிவண்ணா! உன் சேவடி செவ்வி திருக்காப்பு
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றியாயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர்புக்கு முழங்கும் அந்த பாஞ்சசன்னியமும் பல்லாண்டே.
கௌமோதகி (கதை)
வாயோரீரைஞ்நூறு துதங்களார்ந்த
வளையுடம்பினழல் நாகம் உமிழ்ந்த செந்தீ
வீயாத மலர்ச்சென்னி விதானமே போல்
மேன் மேலும் மிகவெங்கும் பரந்ததன் கீழ்
காயாம்பூமலர்ப் பிறங்கலன்ன மாலைக்
கடியரங்கத்தரவணையில் பள்ளி கொள்ளும்
மாயன் . . . . . . .
ருத்ராட்ச காய்கள்
ஜலநாராயணர் ஆலய வளாகத்தில் ஒரு ருத்ராட்ச மரம் உள்ளது அம்மரத்தின் காய்கள். இவ்வாலயத்தின் சிற்ப்புகளைப் பற்றி அறிந்து கொள்ள இங்கே செல்லுங்கள் ஜல நாராயணர் ஆலயம்
ஸ்வயும்புநாத் ஸ்தூபி
ஸ்வயம்புநாத் ஸ்தூபியைப் பற்றி தெரிந்து கொள்ள இங்கே செல்லுங்கள்
பௌத்நாத் ஸ்தூபி பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கே செல்லுங்கள்
புனித யாத்திரை தொடரும் . . . . . . . . .
No comments:
Post a Comment